The HTA objectives are to support the integration of people with Tamil cultural background into the British Society by
Promote the awareness and education of the public in Tamil culture
கம்சயர் தமிழ் ஒன்றியம் கம்சயரில் வாழும் சகல தமிழரையும் ஒன்றிணைந்து அவர்களை இலகுவாக பிரித்தானிய வாழ்க்கை முறையுடன் இணைக்கவும் தமிழ் மொழி தமிழரின் கலை கலாச்சாரத்தை கம்சயரில் பேணவும் உலகில் ஒடுக்கப்படும் தமிழரிற்கு குரல் கொடுக்கவும் உருவாக்கப்பட்டது
தமிழ் மொழி சிறுவர்களுக்கு கற்பிக்க வார இறுதி தமிழ் பாடசாலையை கடந்த 15 வருடங்களாக நடாத்தி வருகின்றோம்.
தைப்பொங்கல் முதலான தமிழ்ப் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றோம்.
தாங்கள் சனிக்கிழமையில் நடைபெறும் தமிழ் பாடசாலைக்கு வருகை தந்தால் எம்மை சந்திக்கலாம்.
HTA usually runs Tamil classes every Saturday during school term times in Southampton, Portsmouth and Basingstoke.
Use the horizontal scrollbar to see the other images.
இந்த ஆண்டு கம்சயர் தமிழ் சங்கத்தின் கோடை கொண்டாட்டம் 15/06/2025 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெறுகின்றது.
Time : Term Saturdays 10.30 to 12.30
P: 07985200763
தங்கள் பிள்ளைகள் தமிழ் பயில விருப்பமா? கம்சயர் தமிழ் பள்ளியில் இணையுங்கள்...
தமிழ் பாடசாலையில் அனைத்து வகுப்பு புத்தகங்களும் கிடைக்கும். பள்ளி நிர்வாகக்குழுவில் கமலதாசனை அணுகவும்.
கம்சயர் தமிழ் பள்ளி பற்றி மேலும் பல தகவல்களுக்கு பள்ளி நிர்வாகக்குழுவை அணுகவும்.